இயேசைய்யா உம்மை பார்க்கலாமா (Luke 07: 36 - 50)

The first song composed with the new guitar 'Black Beauty' presented to me by one of my friends to be used for God's glory. Praise be to God!
The English script and the Translation of the lyrics given below.


இயேசைய்யா உம்மை பார்க்கலாமா
கண்ணீரோடு மன்னிப்பு கேட்கலாமா
இயேசைய்யா ஒருமுறை பார்க்கலாமா
கண்ணீரோடு மன்னிப்பு கேட்கலாமா

உம் கரங்கள் தொட்டால் போதும்
என் காயம் ஆறுமே
உம் பார்வை பட்டால் போதும்
பாவ குணங்கள் மாறுமே
உம் முகம் பார்த்தால் போதும்
வாழ்வு மாறுமே
உம் முகம் பார்த்தால் போதும் – என்
வாழ்வு மாறுமே

தவறினேன் கலங்கினேன்
மகிமை இழந்து புலம்பி நிற்கிறேன்
ஓடினேன் தேடினேன்
உம் அன்பை மறந்து உலகை நாடினேன்
காணாமல் போன ஆட்டை தேடி வந்தவரே
சோரம் போன என்னையும் நீர் தேடி வருவீரே

தருகிறேன் தொடர்கிறேன்
உம் வாக்கை நம்பி வந்து நிற்கிறேன்
அறிகிறேன் உணர்கிறேன்
உம் அன்பின் ஆழம் ருசித்துப் பார்க்கிறேன்
தாயின் மேலாய் என்னில் அன்பு வைத்துக் கொண்டீரே
உள்ளங்கையில் செல்வம் போல வரைந்து வைத்தீரே


Yesayyaa ummai paarkalaamaa
Jesus can I meet you?
Kanneerodu mannippu kertkalaamaa
With tears in my eyes, want to ask for your forgiveness
Yesayyaa orumurai paarkalaamaa
Jesus can I meet you once?
Kanneerodu mannippu kertkalaamaa
With tears in my eyes, want to ask for your forgiveness


Um karangal thottaal poathum
The touch of your hand is enough
En kaayam aarume
My wounds will be healed
Um paarvai pattaal poathum
A glimpse from you is enough
Paava kunangal maarume
My sinful nature will change
Um muham paarththaal poathum
Seeing your face is enough
Vaalvu maarume
Life will change
Um muham paarththaal poathum - en
Seeing your face is enough
En vaalvu maarume
My life will change forever

Thavarinen Kalanginen
I missed the right way, I was lamenting
Mahimai ilanthu pulambi nitkiren
I stand here lamenting, have lost all your glory in me
Oadinen Thedinen
I was running around, I was searching
Um anbai maranthu ulahai naadinen
Forgot your love and went into the world searching
Kaanaamal poana aattai thedi vanthavare
But you came searching for the lost sheep
Soaram poana ennayum neer thedi varuveere
You will also come searching for me who is lost

Tharuhiren Thodarhiren
I am giving myself, I am following you
Um vaakkai nambi vanthu nitkiren
Believing in your promise I come here and stand
Arihiren Unarhiren
I am knowing, I am realising
Um anbin aalam rusiththu paarkkiren
Tasting the depth of your love
Thaayin melaai ennil anbu vaiththukondeere
You have your love more than my mother would have on me
Ullang kaiyil selvam poala varainthu vaiththeere
Like a treasure you have carved me in your palms




Comments

Popular Posts