புது வாழ்வு - Pudhu Vaalvu (New Life)
Written and Composed by Eby.
அந்த சிலுவை மரணத்தாலே
பாவி நானும் வாழ்வு பெற்றேன்
அவர் கிருபை வரத்தினாலே
அந்த அன்பைக் கண்டுகொண்டேன்
நேசர் இயேசுவின் முன் அன்று
வெட்கத்தோடு நான்
அழுது புலம்பி நின்றேன்
தம் கரங்களால் அணைத்த நேசர்
என் காயம் ஆற்றினாரே
தகுதியிழந்து அவர் பண்பை மறந்து
அந்த பாவப் பிடியிலிருந்தேன்
மகிமையிழந்து அவர் அன்பை மறந்து
சோரம் போன வாழ்வு வாழ்ந்தேன்
உந்தன் தாயுன்னை மறப்பினும்
நான் மறவேன் என்று அழைத்தார்
கண்ணீர் துடைத்தார் குணமாக்கினார்
புதிய வாழ்வு தந்தார்
நெஞ்சின் காயமெல்லாம் மறைந்து போக
அந்த மன்னிப்பை அருளினார்
கடந்த பாதை வந்த கடினமான வழி
தாங்கி வந்தேன் என்றார்
உள்ளங் கையில் வரைந்தேன் என்றார்
உன்னைக் கைவிடேன் என்றுரைத்தார்
கண்ணீர் துடைத்தார் குணமாக்கினார்
புதிய வாழ்வு தந்தார்
Antha siluvai maranaththaale
Paavi naanum vaalvu pettren
Avar kirubai varaththinaale
Antha anbai kandu konden
Nesar yesuvin munnanru
Vetkaththodu naan
Aluthu pulambi nindren
Tham karangalaal anaiththa nesar
En kaayam aattrinaare
Thahudhi ilandhu avar panbai marandhu
Antha paava pidiyilirunthen
Mahimai ilandhu avar anbai marandhu
Soram poana vaalvu vaaldhen
Unthan thaai unnai marappinum
Naan maraven enru alaiththaar
Kanneer thudaiththaar kunam aakkinaar
Puthiya vaalvu thandhaar
Nenjin kaayamellaam marainthu poaha
Antha pannippai arulinaar
Kadantha paathai vantha kadinamaana
vazhi
Thaangi vanthen enraar
Ullang kaiyyil varainthen enraar
Unnai kai viden enruraiththaar
Kanneer thudaiththaar kunam aakkinaar
Puthiya
vaalvu thandhaar
Comments
Post a Comment