உலகத்தைக் கலக்கிடும் நேரம் Theme Song: North & East Sri Lanka Youth Camp 2008

the Methodist Church Sri lanka since 2008, after this song was made the 
Theme Song of the North & East Youth Camp 2008

"My heart plays a double foot bass and an accidental clash, whenever I listen to this.. 
I had a wonderful group of singers backing me with this song during the 2008 Camp:
Anita ArunachalamPrassanna Arunachalam (The Arunachalam Sisters)

Lyrics, Melody & Music by Eby.
inspired me with few lines. If they ever listen to this,
they themselves have to figure it out.
A big 'thank you' to Julian Dinesh Ariyadurai; who encouraged me all the way
through the making of this song and was a helping hand and support.
Hats off to Suthan Selvaretnam for making a 
quality recording, without going to a recording studio!


உலகத்தைக் கலக்கிடும் நேரம் எழுந்திடு வாலிபனே - இது
வாழ்கையில் வசந்தகாலம் மறவாதே மனமே
வானமும் பூமியும் அதில் உள்ள யாவையும் - உன்
வாழ்வில் என்றென்றும் கர்த்தர் தந்த யாவையும்
அதிசயமே அற்புதமே மேன்மையானவையே

எழுப்புதல் தீ எங்கும் பரவட்டுமே - வாலிபர் 
நம் கரங்களால் அது பரவட்டுமே

கர்த்தரின் அழைப்பை நீ ஏற்றிடவே
தேவனின் சித்தத்தை செய்திடவே
குடும்பத்தில் சாட்சி நீ பகிர்ந்திடவே
உயிருள்ள கிறிஸ்துவை அறிவிக்கவே
வாழ்வு தந்தாரே உற்சாகம் ஈந்தாரே - உன்
வாழ்வில் என்றுமே வெற்றி தருவாரே 
வல்லவரே நல்லவரே மகிமையானவரே

உலகத்தின் எல்லை எங்கும் அவர் நாமமே 
சுமந்து நீ சென்று அறிவிக்கவே 
உன்னதர் ஊழியம் செய்திடவே
பிறக்குமுன்னே உன்னை முன்குறித்தாரே
வாழ்வு தந்தாரே உற்சாகம் ஈந்தாரே - உன்
வாழ்வில் என்றுமே வெற்றி தருவாரே 
வல்லவரே நல்லவரே மகிமையானவரே

Comments

Popular Posts